தான் ஒரு அனாதை என்று சொல்லியே, 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தையும் சுருட்டிக் கொண்டிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நரபுராஜு கன்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார்.. 29 வயதாகிறது.. ஒரு பிரைவேட் பேங்கில் வேலை பார்த்து வந்தார்.<br />Bank employee who married and cheated three men in Andhra Pradesh<br />#AndhraPradesh<br />#MarriageCheating<br />#90sKids